Sunday, September 27, 2020
Home Tamilnadu

Tamilnadu

தளர்வுகாலத்தில் மிக மிக கவனம் அவசியம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக இருப்பதாகவும் எதிர்பாராத விதமாக நடந்த ஆம்புலன்ஸ் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டைக்கு வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ்...

மெரினாவில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர்: காவல்துறை நடவடிக்கை

5மாத ஊரடங்கிற்க்குப்பின் சென்னை மெரினாவில் பொதுமக்கள் தடையை மீறி தங்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக குவிந்து வருவதால் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள்...

பொதுமுடக்கமில்லா ஞாயிற்றுக்கிழமை: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்

கொரோனா அச்சுறுத்தலால் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்த நிலையில் நான்காம் கட்ட தளர்வில் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கத்திற்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இயல்பான...

ஏழைகளுக்கு பணத்தை நேரடியாக வழங்குங்கள் -ப.சிதம்பரம்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க கூடுதலாக கடன் பெற்று மக்களுக்கு செலவு செய்யுமாறு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார். கொரோனாவால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அதனை மீட்டெடுக்க மத்திய...

கிசான் முறைகேடு: சிறப்பு விசாரணைக் குழு தேவை-எல். முருகன்

கிசான் முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்க தமிழக அரசிற்கு பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல நாளை காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் பாஜக சார்பில் மன...

அரியர் ஆல் பாஸ் செல்லாது: ஏஐசிடிஇ அறிவிப்பு -குழப்பத்தில் மாணவர்கள்

பொறியியல் பாடங்களில் அரியர் வைத்திருந்தால் அவர்கள் பணம் கட்டி இருந்தால் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் அப்படி அறிவித்தது செல்லாது ஏற்றுக்கொள்ள முடியாது என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஆனால் உயர்...

வரும் 7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுமா?

சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் இயங்குவதற்கான கால அட்டவணை வெளியாகியிருந்த நிலையில் தெற்கு ரயில்வே இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை கால அட்டவணையும், மொத்தம்...

கிசான் திட்ட முறைகேடு: போலி பயனாளர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட நிதி

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாய ஆதரவு நிதியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி பயனாளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. முறைகேடாக பெறப்பட்ட நிதியிலிருந்து 4.5 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8...

அரசு பள்ளியில் கட்டணம் வசூல் -பெற்றோர்கள் மாணவர்கள் சோகம்

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கும் சூழலில் , சில அரசு பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில செய்திகளும் ஆங்காங்கே வெளிவருகின்றன.திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பில் மாணவர்கள்...

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய பல்வேறு மாநிலங்களின் சீராய்வு மனு தள்ளுபடி

    நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஆறு மாநிலங்கள் மற்றும் புதுவை தாக்கல் செய்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜெ இ இ...

சென்னை புறநகர் ரயில் சேவை எப்போது தொடக்கம்?

    தொழில் நிறுவனங்கள் 100% தொழிலாளர்களோடு இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவை இல்லாமல் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள...

நான்கு நாட்களாகியும் மால்களில் மக்கள் வரத்து குறைவு

    பொது முடக்க தளர்விற்குப் பிறகு திறந்து நான்கு நாட்களாகியும் கூட வணிக வளாகங்கள் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. நான்காம் கட்ட பொது முடக்க தளர்வுகளில் வணிக வளாகங்கள் இயங்க அனுமதி...

Most Read

அக்டோபர் 1 முதல் புதிய சுங்கவரி கட்டணம் – தமிழக அரசு

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி கட்டணம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோவுக்கு சுங்கவரி கட்டணமானது பத்து ரூபாயும், ஒருமுறை சென்று...

இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு இது சம்பந்தமாக கடிதம் எழுதியிருந்தார். அதேபோல கர்நாடகத்தின் முன்னாள்...

பெரியார் சிலை மீது காவிச் சாயம்: முன்னாள் அமைச்சர் கே என் நேரு கண்டனம்

பெரியார் சிலையை அவமதிப்பதால் அவ்வாறு செய்பவர்களுக்கு தான் சிறுமை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு. திமுக ஆட்சிக்கு அந்தப் பின் அவ்வாறு செய்ய இயலுமா என சவால் விடுத்துள்ளார். திருச்சி...

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங் காலமானார். பாஜக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த இவர் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் அடிக்கடி ஆவார். முன்னாள்...