Sunday, September 27, 2020
Home Tamilnadu

Tamilnadu

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 வார...

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கேரளாவினுடைய தங்கம் கடத்தல் விவகாரம் கேரள அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக காங்கிரஸ் கட்சிகள் உள்ளிட்டவை கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி...

பள்ளிகள் திறப்பு எப்போது?-அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில்...

கூடுதல் கட்டணம் வசூலித்த 108 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

நீதிமன்ற உத்தரவை மீறி 40 விழுக்காட்டிற்கும் அதிகமான கட்டணத்தை வசூலித்த 108 தனியார் பள்ளிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் இயக்ககம் தகவல் அளித்துள்ளது. மாவட்ட வாரியாக கூடுதல் கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகள் குறித்த...

ஆ ராசா பொன்முடிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு

திமுகவில் ஆ .ராசா மற்றும் பொன்முடி ஆகியோர்களுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . காணொளி வாயிலாக நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்...

கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்தது எப்படி?

பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 110 கோடி முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று தவணையாக 6,000 ரூபாய் வழங்கி வருகிறது...

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள் -மு.க ஸ்டாலின்

மாணவர்களின் எதிர்கால தோடு தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று அதிமுக அரசை எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில் எதைச் செய்தாலும் அவசர அவசரமாக செய்து தொடர்புடைய வரை கடும்...

அரியர் தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரியர் தேர்வுகள் இரத்து செய்வது யுஜிசி இன் விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ....

மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை சொந்த ஊருக்கு செல்லும் சென்னைவாசிகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமிடையேயான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. சென்னையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் கிளம்பின .கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பேருந்து போக்குவரத்து...

ஜிஎஸ்டி உதவி ஆணையரின் குற்றச்சாட்டு: மு க ஸ்டாலின்

ஜிஎஸ்டி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு உருவாகியுள்ள அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தேசிய இனங்கள்...

கிசான் திட்டத்தில் தவறு செய்தோர் மீது நடவடிக்கை-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கிசான் திட்டத்தில் தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் இதனை அவர் கூறினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற...

மதுரையிலும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு

மதுரையில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் கிசா நிதி உதவி பெற்று இருக்கிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். மதுரையில் முறைகேடு நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தற்போது தகவல் வெளியிட்டு...

Most Read

அக்டோபர் 1 முதல் புதிய சுங்கவரி கட்டணம் – தமிழக அரசு

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி கட்டணம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோவுக்கு சுங்கவரி கட்டணமானது பத்து ரூபாயும், ஒருமுறை சென்று...

இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு இது சம்பந்தமாக கடிதம் எழுதியிருந்தார். அதேபோல கர்நாடகத்தின் முன்னாள்...

பெரியார் சிலை மீது காவிச் சாயம்: முன்னாள் அமைச்சர் கே என் நேரு கண்டனம்

பெரியார் சிலையை அவமதிப்பதால் அவ்வாறு செய்பவர்களுக்கு தான் சிறுமை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு. திமுக ஆட்சிக்கு அந்தப் பின் அவ்வாறு செய்ய இயலுமா என சவால் விடுத்துள்ளார். திருச்சி...

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங் காலமானார். பாஜக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த இவர் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் அடிக்கடி ஆவார். முன்னாள்...