Sunday, September 27, 2020

Bala

130 POSTS0 COMMENTS

உச்சநீதிமன்றத்தில் 6 மாநில அமைச்சர்கள் சீராய்வு மனு

நீட் , ஜெஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க முடியாது என கடந்த 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் இருந்து பாஜக அல்லாத 6 மாநிலங்களின் முதலமைச்சர்களோடு ஆலோசனை ஆனது...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலம் விவசாயிகள் வரவேற்பு

காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலங்கள் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருப்பதை அடுத்து வேளாண் தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். காவிரி டெல்டா பகுதியில்...

இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் -உச்சநீதிமன்றம்

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. முன்பாக...

தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் கண்டுபிடிப்பு

போக்குவரத்து இடையூறு மற்றும் மக்கள் கூட்டமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னலை கண்டுபிடித்து மேலூர் இரட்டை சகோதரர்கள் அசத்தி இருக்கிறார்கள். பாலச்சந்தர்...

உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்கலாம்

பட்டியலின பிரிவினரிடையே உள் இட ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சின்னையா என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில்...

இ பாஸ் நடைமுறை ஏன்? -முதல்வர்

கல்லூரி மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கவே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்திருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்...

ஆனந்தத்தில் அரியர் மாணவர்கள்

அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்திருப்பது அரியர் மாணவர்களிடையே பெரிய வரவேற்பையும் கல்வியாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் கல்லூரிகள் மூடப்பட்டாலும் அரியர் கிளியர் ஆகவில்லையே என்ற கலக்கத்தோடு திரிந்தனர் இந்நாள்...

ஒரு கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் கடத்தப்பட்ட 200 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருட்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலமாக கடத்தி...

கடலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு

  கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடி வருகிறார். கடலூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்டமாக...

உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை செயல்படுவதற்கான தடை தொடரும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு...

TOP AUTHORS

130 POSTS0 COMMENTS
25 POSTS0 COMMENTS
150 POSTS0 COMMENTS

Most Read

அக்டோபர் 1 முதல் புதிய சுங்கவரி கட்டணம் – தமிழக அரசு

மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி கட்டணம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோவுக்கு சுங்கவரி கட்டணமானது பத்து ரூபாயும், ஒருமுறை சென்று...

இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு

இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை மாற்றி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு இது சம்பந்தமாக கடிதம் எழுதியிருந்தார். அதேபோல கர்நாடகத்தின் முன்னாள்...

பெரியார் சிலை மீது காவிச் சாயம்: முன்னாள் அமைச்சர் கே என் நேரு கண்டனம்

பெரியார் சிலையை அவமதிப்பதால் அவ்வாறு செய்பவர்களுக்கு தான் சிறுமை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு. திமுக ஆட்சிக்கு அந்தப் பின் அவ்வாறு செய்ய இயலுமா என சவால் விடுத்துள்ளார். திருச்சி...

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்

ஒன்பது முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த மூத்த அரசியல்வாதி ஜஸ்வந்த் சிங் காலமானார். பாஜக ஆட்சியில் முக்கிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்த இவர் சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் அடிக்கடி ஆவார். முன்னாள்...