கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் இல் திமுக எம்எல்ஏ வயலில் இறங்கி போராட்டம் நடத்தினார்.

காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனை கண்டித்து அதிமுக சட்டப்பேரவை சுந்தர் தலைமையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.