தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெளி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றிரவு பெரிய குளத்திற்கு சென்ற பன்னீர்செல்வம் தனது பேரனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து கைலாச பட்டியில் அன்னை வீட்டில் தங்கியிருக்கும் பன்னீர்செல்வத்தை

வெளி மாவட்டங்களில் பிறந்து வந்த அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டார்.