திமுகவில் தேர்தல் பணிக்குழு இனிய தலைவராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் அதிமுக அழிந்துவரும் கட்சி என்றும் அங்கு குழு அரசியல் தான் நடைபெறுகிறது என்றும் 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின்தான் முதலமைச்சர் ஆவார் என்றும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திமுக செய்தி தொடர்பாளர் பி.டி அரசகுமார் பாஜக 60 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறுவது நடக்காதது என்றும் கூறினார்.