புதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருந்தால் ஏன் போராட்டங்கள் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

கொரோனா சூழ்நிலையில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் , மசோதாக்கள் மீது முழுமையாக விவாதம் நடத்தாதது ஏன் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மூன்று சட்டங்களும் நீக்கப்படும் என தெரிவித்தார்.புதிய வேளாண் சட்டங்களை குப்பையில் வீசும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி அம்மாநில முதல்வர் அம்ரித் சிங் உள்ளிட்டோர் டிராக்டரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல் காந்தி புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருந்தால் ஏன் போராட்டங்கள் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.கொரோனா சூழ்நிலையில் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க வேண்டிய அவசியம் என்ன எனவும் , மசோதாக்கள் மீது முழுமையாக விவாதம் நடத்தாதது ஏன் எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடன் மூன்று சட்டங்களும் நீக்கப்படும் என தெரிவித்தார்.