இந்தியாவில் கொரோனா பாதிப்பு 65 லட்சத்தை தாண்டியுள்ள இலையில் குணமடைந்தோர் சதவிகிதம் 83.84 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

இதுவரை 55 லட்சத்து 9 ஆயிரத்து 966 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆயிரத்தி 782 ஆக உள்ளது. நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 1.56% சதவீதமாக உள்ளது.