மங்கி பார்த்து உரையில் பிரதமர் மோடி தன்னை குறிப்பிட்டு பேசியது தனது பணிக்கு கிடைத்தது பெருமை என கதைசொல்லி ஸ்ரீவித்யா வீரராகவன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய கலைகள் மூலமாக இந்திய கலாச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என கூறியுள்ளார். இதுபற்றி ஸ்ரீவித்யா கூறியதாவது , இதை நான் பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறேன்

எனவும் எதிர்பார்க்காத அங்கீகாரம் அதுவும் என்னை வந்து தமிழ் கலாச்சாரத்தோடு வில்லுப்பாட்டு பிறகு என்னை பற்றி பேசுவது எனக்கு பெருமை எனவும் மெல்ல சமுதாயத்தில் இருக்கும் முக்கியமானவர்களுக்கு ஒரு விஷயத்தை சுலபமாக மக்களுக்கு சொல்வது வில்லுப் பாட்டை அவர்கள் எடுத்து கற்றுக் கொண்டார்கள் என்றால் நாம் நம் கலாச்சாரத்தை மட்டும் காப்பாற்றவில்லை நிறைய விஷயங்களை மக்களுக்கு சுலபமாக எடுத்து செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.