கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவராகவும் வசூல் மன்னனாகவும் இருக்கு தளபதி விஜய் நடிப்பில் கடையாக வெளியான படம் அட்லி இயக்கத்தில் வெளியான ‘பிகில்’. இந்த படம் கோலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்று கோடிகளில் லாபத்தை ஈட்டியது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இளைஞர்களின் போன்களில் லூப்பில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த லாக்டோன் பிரச்சனைகள் முடிந்ததும் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில ஊடக நண்பர்களை சந்தித்த விஜய் அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் என்னென்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் அளித்த பதில்...

1. Road To Predition

2. Life Is Beautiful

3. Cellular

4. Nayagan (நாயகன்)

5. Salaam Namasthe

6. Annamalai (அண்ணாமலை)

7. Kadhaluku Mariyadhai (காதலுக்கு மரியாதை)

8. Enga Veetu Pillai (எங்க வீட்டு பிள்ளை)

9. Pithamagan (பிதாமகன்)

10. Passion Of Chirst