தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் ஏழாம் தேதி அறிவிக்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்ச்சர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நீங்கள் பேப்பரில் அவ்வாறு போடுகிறீர்கள் என்ன நடந்தாலும் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.