ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள ஒன்றரை கிலோ எடையான கல் விண் கல்லாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீர்த்தாண்டதானத்தில் ரத்தினம் என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் பலத்த சத்தம் கேட்டதை தொடர்ந்து காலையில் பார்த்தபோது ஒன்றரை கிலோ எடையிலான கல் அங்கேயிருந்தது.

இதையடுத்து அக்கறை மாவட்ட புவியியல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து நாராய உள்ளதாக திருவாடனை தாசில்தார் தெரிவித்துள்ளார்.