SPB பாலசுப்ரமணியம் அவர் தமிழ் மட்டுமல்லாது, பல பிற மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்கள் மக்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவை. தற்போது இவர் Corona வால் உடல் நலம் சரியில்லாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இவரது உடல்நலம் ஆரோக்கியமடையும் சினிமாத்துறை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இச்சமயத்தில் அவரது மனைவிக்கும் Corona தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது மகன் கூறுகையில் வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். என் தந்தை குணம் அடைந்து விட்டார் எனக் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் (விஜய் பாஸ்கர்) இதைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் மருத்துவமனை இயக்குனருடன் இதைப்பற்றி விசாரித்ததாக தெரிவித்துள்ளார். அவர் பூரண குணமடைய வாழ்த்துக் கூறினார்.
Thursday, August 20, 2020
SPB குடும்பத்திற்கு Corona அச்சுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment