‘ஆக்ஷன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகிவரும் படம் ‘சக்ரா’. ‘இரும்புத்திரை’ படத்தை போலவே இதுவும் ஆன்லைன் மோசடிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படமான இதை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார்.
‘சக்ரா’ படத்தில் விஷாலோடு சேர்ந்து ஷ்ரத்த ஸ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா, ஸ்ரூஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து விஷால் ‘இருமுகன்’ பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
வினோத் மினி ஸ்டூடியோ தயாரிக்க இருக்க இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Monday, August 24, 2020
Home
Cinema
Is Vishal's next film with this director?
விஷாலின் அடுத்த படம் இந்த இயக்குனருடனா?
விஷாலின் அடுத்த படம் இந்த இயக்குனருடனா?
விஷாலின் அடுத்த படம் இந்த இயக்குனருடனா?
Tags
Cinema#
Is Vishal's next film with this director?#
விஷாலின் அடுத்த படம் இந்த இயக்குனருடனா?#
Share This
About Expat guru
விஷாலின் அடுத்த படம் இந்த இயக்குனருடனா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment