தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் மீது தான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருந்த நிலையில் அதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா எதிர்வினை ஆற்றி உள்ளார்.

செல்லூர் ராஜு பேசியதாவது: பாஜகவை பொருத்தவரை டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழ்நாட்டுக்கு பிள்ளைதான் திராவிட இயக்கங்கள் மீது தான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய வேண்டும். ஏனென்றால் முன்பு கூறியிருந்தது போல் பாஜக டெல்லிக்கு ராஜாவானாலும் தமிழ்நாட்டிற்கு சிறுபிள்ளை தான் என்று செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில் அதற்கு பதில் கூறிய எச். ராஜா கூறியதாவது: எல்லை மீறி பேசுவது கூட்டணிக்குள் ஒரு அனாவசியமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். நா

என் வீட்டு விநாயகர் சதுர்த்தி விஷயமா நான் இதுவரை கருத்து சொல்லவில்லை இன்றைக்கு செல்லூர் ராஜு போய் விஜய் ரசிகர் மன்றத்தில் நீங்கள் என்ன வேணாலும் செய்யலாம், ஆனால் என்னைப் பற்றி எதுவும் கூற கூடாது. அமைச்சர் செல்லூர் ராஜூ ஆக இருந்தாலும் சரி ஜெயக்குமார் ஆக இருந்தாலும் சரி எல்லை மீறி பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.