‘பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸின் மார்கெட் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் உயர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி பிரபாஸ் தொடர்ந்து பெரிய பெரிய பட்ஜெட் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக ‘ஆதிபுருஷ்’ எனும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராமயணக் காவியத்தை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக படமாக்க உள்ளனர், படத்தின் பட்ஜெட் 500 கோடி என சொல்லப்படுகிறது. இதில் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ. 250 கோடி செலவிட ஒதுக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ஹாலிவுட் சினிமாவின் ‘அவதார்’ பட கிராஃபிக்ஸ் நிறுவனத்தை படக்குழு அணுகியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு,ம் கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘ஆதிபுருஷ்’ இயக்கும் ஓம் ராவத் வி எப் எக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சிறந்தவர். அவரின் ‘தன்ஹாஜி’ படத்தை பார்த்தவர்களுக்கு அது நிச்சயம் தெரியும், அதனால் கண்டிப்பாக ‘ஆதிபுருஷ்’ படத்தின் தொழில்நுட்பம் பிரம்பிக்கும் வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...
Monday, August 24, 2020
Home
‘ஆதிபுருஷ்’ படத்தில் அவதார் குழுவை இணைக்கும் படக்குழு
Aathipurush movie update
Avatar team joins with aathipurush movie team
Cinema
‘ஆதிபுருஷ்’ படத்தில் அவதார் குழுவை இணைக்கும் படக்குழு
‘ஆதிபுருஷ்’ படத்தில் அவதார் குழுவை இணைக்கும் படக்குழு
Tags
‘ஆதிபுருஷ்’ படத்தில் அவதார் குழுவை இணைக்கும் படக்குழு#
Aathipurush movie update#
Avatar team joins with aathipurush movie team#
Cinema#
Share This
About Expat guru
Cinema
Tags
‘ஆதிபுருஷ்’ படத்தில் அவதார் குழுவை இணைக்கும் படக்குழு,
Aathipurush movie update,
Avatar team joins with aathipurush movie team,
Cinema
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment