கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் வெற்றி நாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி, புதுமையான கதைக்களம் புது முயற்சிகளுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து வரும் இவர் தற்போது தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் அன்பிற்கினிய ரசிகர்களே, இன்னும் ஒருசில நாட்களில் வரப்போகும் எனது பிறந்தநாளை தாங்கள் அனைவரும் எதிர்நோக்கி இருப்பதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். உங்கள் அன்பு ஒன்றுமட்டுமே ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளை சிறப்படையச் செய்கிறது.
ஆனால் இந்த வருடம் உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக நான் உங்களை விரும்பிக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கொண்டாட்டங்களையும் கூட்டமாய்ச் சேர்வதையும் தவிர்த்துவிடுங்கள். நம்மையும் நம்மைச்சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் தான் இந்த நடவடிக்கை. கொண்டாட்டங்களுக்கு பதிலாக நான் எப்படி உதவி தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறேனோ அப்படி நீங்களும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து என்மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் சேர்ந்து இந்த தொற்றை எதிர்த்துப்போராடி வெற்றிபெறுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tuesday, August 25, 2020
Home
Actor Jayam Ravi has asked to avoid birthday celebrations
Cinema
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்கும் படி கேட்டுக்கொண்ட நடிகர் ஜெயம் ரவி
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்கும் படி கேட்டுக்கொண்ட நடிகர் ஜெயம் ரவி
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்கும் படி கேட்டுக்கொண்ட நடிகர் ஜெயம் ரவி
Tags
Actor Jayam Ravi has asked to avoid birthday celebrations#
Cinema#
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்கும் படி கேட்டுக்கொண்ட நடிகர் ஜெயம் ரவி#
Share This
About Expat guru
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்கும் படி கேட்டுக்கொண்ட நடிகர் ஜெயம் ரவி
Tags
Actor Jayam Ravi has asked to avoid birthday celebrations,
Cinema,
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிற்கும் படி கேட்டுக்கொண்ட நடிகர் ஜெயம் ரவி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment