நித்தியானந்தா கைலாசம் என்ற நாட்டை உருவாக்கியதாக கூறி பலருக்கும் அதிர்ச்சி தந்தார். இந்நிலையில் அவர் தன் உருவாக்கிய நாட்டிற்காக வங்கி, காசோலை போன்றவற்றை ஒரு விநாயகர் சித்தி அன்று கூறுவதாக கூறினார்.

இதையடுத்து தற்போது 1 காசு,2 காசு,3 காசு 5 காசு மற்றும் 10 காசு என்ற மதிப்பில் அச்சிடுவது ஆக தெரிவித்துள்ளார். இதில் 1.66 கிராம் தங்கம் இருக்கும் என தெரிவித்தார். இதையடுத்து வரும் விநாயகர் சக்தி அன்று பேங்க் ஆப் கைலாசம் மற்றும் கைலாசம் பணம் வெளியாகும் என கூறினார். இதற்கு உதவியாக இருந்த Meme Creators அனைவருக்கும் நன்றி கூறினார்.