கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. முன்பாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்ற பல்கலைக் கழக மாநில குழுக்களின் அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கின்றது.

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறியிருக்கின்றது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்கக்கூடாது என தெரிவித்திருக்கிறது. இறுதி செமஸ்டர் துறைகளிலும் ரத்து செய்ய கோரி மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ஆகிறது. கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிக்கைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்திருக்கிறது. முன்பாக கொரோணா தொற்று காரணமாக கல்லூரிகளில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் கடந்த ஜூலை ஆறாம் தேதி பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வில் கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி செட் அறிக்கை வெளியிட்டிருந்தது.

தற்போது கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கின்றது. மாணவர்களின் தேர்ச்சி என்பதை தேர்வுகளை நடத்தாமல் கண்டிப்பாக செய்ய முடியாது. அதுவும் பயணிகளுக்கு கண்டிப்பாக கிடையாது. வேர்களை வைத்துதான் மாணவர்களை தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இது யுஜிசி அமைப்பு ஏற்கனவே சொல்லி இருக்கக் கூடிய தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் மட்டும் தான் இறுதி ஆண்டு தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற யுஜிசி இன் உத்தரவு என்பது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் செல்லுபடியாகும். இந்த மாதிரியான பெருந்தொற்று காலத்தில் அல்லது இயற்கை பேரிடர் காலத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இந்த தேர்வுகளை தள்ளி வைத்துக் கொள்ளலாம் லிங்கா என கூறியிருக்கிறார்கள்.