செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’ பட வேலைகள்...
டிசி காமிக்ஸ் ரசிகர்கள் தற்போது பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் ‘தி பேட்மேன்’. பிரபல ஹாலிவுட் இயக்குனர் மேட் ரிவெஸ் இயக்கத்தில் உருவாகிவந்த இந்த படத்தின் பட பிடிப்பு வேலைகள் கொரோனா வைரஸ் பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதில் பேட்மேன் கேரக்டரில் ராபர்ட் பேட்டின்சன் நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகிருந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருந்தது. இதனிடையே கொரோனா தொற்று தீவிரமாக பரவியதால் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு வேலைகள் தொடர்ந்து 4 மாதங்களாக முடங்கியுள்ளது. தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகளை வர்ம் செப்டம்பரில் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
படத்தில் andy serkis, John Turturro, Zoë Kravitz ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படத்தை 2021ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தனர், ஆனால் ஷூட்டிங் இத்தனை மாதங்கள் தடைப்பட்ட காரணத்தால் ரிலீஸும் தள்ளிப்போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Thursday, August 20, 2020
Home
Cinema
The Batman Movie
The Batman Shooting Starts
செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’
செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’
செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’
Tags
Cinema#
The Batman Movie#
The Batman Shooting Starts#
செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’#
Share This
About Expat guru
செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’
Tags
Cinema,
The Batman Movie,
The Batman Shooting Starts,
செப்டம்பரில் மீண்டும் துவங்கும் ‘தி பேட்மேன்’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment