Different types of Hollywood Movies in Tamil Dubbed | Mr. Vendakka


Use Utorrent App or seedr.cc to download this torrent Movies

 5. Sorority Row ( Tamil ) - Download

 4. Jeepers Creepers 2 ( Tamil ) - Download

 3. Divergent ( Tamil ) - Download

     Divergent 2: Insurgent ( Tamil ) - Download

     Divergent 3 - Allegiant ( Tamil ) - Download

 2. Cabin Fever ( Tamil ) - Download

 1. Looper ( Tamil ) - Download

வித்தியாசமான திருப்பங்களைக் கொண்ட 5 ஹாலிவுட் படங்களை பற்றிய தொகுப்பு
வணக்கம் நண்பர்களே இன்றைய செய்தியில் வித்தியாசமான திருப்புமுனைகளை கொண்ட 5 ஹாலிவுட் படங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஐந்து படங்களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள Mr Vendakka YouTube சேனலுக்கு செல்லுங்கள். அதற்கான வீடியோ கீழே உள்ளது.
Mr. Vendakka
1. Sorority Row Movie

Third party image reference
2009 ஆண்டு வெளியான இந்தப் படத்தின் கதை சற்றே வித்தியாசமானதாக இருக்கும். இந்த படத்தின் கதை என்னவென்றால் ,ஆறு கல்லூரி மாணவிகள் இணைந்து ஒரு ஆண் நண்பரை ஏமாற்ற வேண்டும் என்ற முயற்சியில் Prank ஒன்றை தயார் செய்வார்கள். அதில் ஒரு கல்லூரி மாணவி இறந்தது போல் நடித்து அந்த ஆண் நண்பர் ஏமாற்றுவார். அவர்கள் செய்த விளையாட்டுத்தனம் கடைசியில் அவர்களுக்கே எப்படி விபரீதமாக மாறுகிறது என்பதே இந்த படத்தின் முழுக்கதை. இதில் நீங்கள் எதிர்பார்க்க முடியாத பல திருப்புமுனைகள் அமைந்துள்ளதால், இந்தப் படத்தை நீங்கள் தாராளமாக பார்க்கலாம்.
2. Jeepers creepers-2 Movie

Third party image reference
இந்த படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 23 வருடத்திற்கு ஒரு முறை மக்களை தாக்கும் ஒரு வகையான வித்தியாசமான ஒரு உயிரினம் திரும்பவும் ஒரு கிராமத்திற்கு வருகிறது. அந்த வினோதமான ஜந்துவிடம் இருந்து மக்கள் அனைவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை. படம் முழுவதும் மிகவும் பயமுறுத்தும் பல காட்சிகள் இருப்பதால் தைரியமாக உள்ளவர்கள் மட்டும் இந்தப் படத்தைப் பாருங்கள்.
3. Cabin Fever Movie

Third party image reference
2002 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 5 நண்பர்கள் தங்களின் விடுமுறைைகளை சந்தோசமாக கொண்டாடுவதற்காக காட்டில் உள்ள வீட்டிற்கு செல்வார்கள். அப்போதுதான் அந்த கிராமம் முழுவதும் புதுவகையான நோய் ஒன்று பரவி வந்தது. அந்த ஐந்து நண்பர்கள் அந்த நோயிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
மற்ற இரண்டு படங்களைப் பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை பாருங்கள். மேலும் அந்தப் படங்களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள Mr. Vendakka YouTube சேனலுக்கு செல்லுங்கள். நன்றி...