Sunday, September 27, 2020

சினிமா

தாமரைபாக்கத்தில் எஸ்.பி.பிக்கு நினைவுஇல்லம் கட்டப்படும்-எஸ்.பி சரண்

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்க்கு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரை பக்கத்தில்...

தமிழ்நாடு

உலகம்

Recent News

குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து சட்டம் வாங்கியது வேளாண் மசோதாக்கள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து மசோதாக்கள் சட்டமானது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திப் பொருட்கள் விற்பனை மற்றும் வணிக மசோதா...

விவசாயிகள் எனக் கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி துரோகம்-ஸ்டாலின்

விவசாயி எனக்கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்து இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கருவூரில் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழாவில் மாவட்டம் முழுவதும் 545 இடங்களில் இருந்து தலா...

கோயம்பேடு சந்தையில் 194 மொத்த விலை கடைகளுக்கு மட்டுமே அனுமதி

கோரோனா பரவலைத் தடுப்பதற்காக மூடப்பட்ட கோயம்பேட்டு காய்கறி சந்தை 5 மாதங்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்ற சென்னை வளர்ச்சி குழும அதிகாரிகள் சந்தையின் வாயிலைத் திறந்து வைத்தனர். கோயம்பேடு சந்தையில் இரண்டாயிரத்திற்கும்...

நாளை மாலை வீடு திரும்புகிறார் விஜயகாந்த் -எல்.கே.சு தீஸ்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை மாலை வீடு திரும்புவார் என எல்.கே.சுதீஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக...

பாஜகவில் இணைகிறார் நடிகை குஷ்பு?

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த குஷ்புவுக்கு சட்டமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கப்படும்...